Sudharshini / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
மொனராகலை, உலனுகே என்ற இடத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி, 16 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வயல் வெளியூடாக சனிக்கிழமை (12) மாலை வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளான்.
45 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago