Kogilavani / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஐக்கிய மதங்களுக்கான முனைப்பின் (யூ.ஆர்.ஐ) மூன்றாவது தேசிய மாநாடு, பதுளை முகாமைத்துவ பயிற்சி நிலையகேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சார்க் வலைய நாடுகளிலிருந்து 210 உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் நிமால் அபேயசிரி, ஊவா மாகாண பிரதி பொலிஸ்மாஅதிபர் காமினி, எல்லபொலிஸ், சர்வோதயஅமைப்பின் தலைவர் ஈ.டி ஆரியரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago