2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மூவருக்கு நியமனம்

Kogilavani   / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நோர்வூட் பொதுசுகாதார பரிசோதகர் கே.ஜெய்கணேசன்,  மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் பீ.கே.விஜேவீர, பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் பீ.கே.எல்.வசந்த ஆகிய மூவரும் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு திடீர் மரண பரிசோதகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற  நீதவான் ஜ.பீ.டீ லியனகே முன்னிலையில் திங்கட்கிழமை(11) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .