2025 மே 02, வெள்ளிக்கிழமை

மண்சரிவு அபாயத்தால் 7 குடும்பங்கள் நிர்க்கதி

S. Shivany   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதையொட்டி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கந்தபளை தோட்டம் கொன்கோடியா மத்திய பிரிவில், மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களைச்  சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவு பொருட்களை,  நுவரெலியா பிரதேச செயலகம் வழங்கி வருகிறது.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X