Sudharshini / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை விகாரை பகுதியிலுள்ள கடையொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்து வந்த சந்தேக நபருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று (18) தீர்பளித்தார்.
அக்கரப்பத்தனை பொலிஸாராக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி கடந்த வெள்ளிக்கிழமை (11) குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன் மதுபான போத்தல்களையும் கைப்பற்றினர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026