2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மயக்கமருந்து ஊசியே குழந்தையை கொன்றது

Janu   / 2023 ஜூன் 20 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை சிறிமாவோ  பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட மயக்கமருந்து ஊசி, விஷமடைந்ததால் அச்சிசு மரணமடைந்துள்ளது என்று சுகாதார வல்லுனர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். 

நாட்டுக்கு இறக்குமதிச் செய்யப்பட்டுள்ள மயக்க மருந்துகள், தரம் குறைந்தவை. அவ்வாறான மயக்க மருந்துகளை அகற்றிவிடுமாறு சுகாதார அமைச்சிடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ள போதிலும், தரம் குறைந்த எந்தவொரு மருந்தும் இதுவரையிலும் அகற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X