Sudharshini / 2016 ஜனவரி 04 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா ,ஆர்.கோகுலன்
மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு வலியுறுத்தி, பண்டாரவளை - வெலிமடை பிரதான வீதியின் டயரபா சந்தியில் இன்று (04) மறியல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மதுவினால் சமூகச் சீரழிவுகள் அதிகரித்து வருகின்றன என்று தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், டயரபாவில்; அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அங்கிருந்து அகற்றும்படி கோரி, மேற்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்போராட்டம் காரணமாக பண்டாரவளை - வெலிமடை, பிரதான வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago