R.Maheshwary / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக நிருபர்கள்
இன்றைய தினம் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், பாடசலை நிறைவடைந்த பின்னர் ஆசிரியர்- அதிபர்களால் ஆர்ப்பாட்டங்கள் மலையகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய நுவரெலியா, தலவாக்கலை, பொகவந்தலாவை, மஸ்கெலியா , பதுளை உள்ளிட்ட பல நகரங்களில் அதிபர்−ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago