Nirosh / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பகமுவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட 06 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை மாத்தறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இவர்களோடு வட்டவளை - லொனக் தோட்டத்தில் ஒருவரும், ஹட்டன் குயில்வத்தையில் ஒருவரும், பொகவந்தலாவை லின்போல்ட் தோட்டத்தில் ஒருவருமாக ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago