Janu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை - ஒக்கம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் திங்கட்கிழமை(12) கைது செய்துள்ளனர்.
அக்குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 63 மற்றும் 51 வயதுடையவர்கள் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago