2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மாத்தளை மாவட்டத்தில் 54 வீடுகள் சேதம்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மழையுடனான வானிலை காரணமாக, மாவட்டத்தில் 54 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று, மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 18 கிரமங்களில் 34 வீடுகளும் ரத்தொட்டை, உக்குவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளன என்று, பிரதேச செயலாளர் அமரவீர தெரிவித்தார்.

உக்குவலைப் பிரதேசத்தில், மலைப்பாங்கான பகுதிகளில் வசித்துவரும் மக்களை, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .