Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்லாந்தை-மீரியாபெத்தவில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம், பிரதேச மக்களால், இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.
மீரியாபெத்தயில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால், 34 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் பலர் பாதிக்கப்பட்டதுடன், மீரியாபெத்தயலிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நேற்று பிரதேச மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026