Janu / 2024 ஜூலை 25 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

டிக் ஓயா ஒடரி தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரை, தோட்ட முகாமையாளர் தாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை (25) அன்று தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத் தலைவரான சாந்த குமார் என்பவருக்கும் தோட்ட முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி முகாமையாளர் குறித்த தொழிற்சங்கத் தலைவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago