Janu / 2025 மார்ச் 26 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து 150,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சானக ஐலப்பெரும இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 minute ago
25 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
42 minute ago
1 hours ago