Janu / 2024 ஜூலை 29 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (29) 12..30 மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ரயில் ஹட்டன் நிலையத்தில் நிறுத்துவதற்காக வந்த போது, ரயில் பாதையில் பயணித்த ஒருவர் ரயில் இயந்திரத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

18 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago