Janu / 2024 ஒக்டோபர் 16 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடம் புரண்ட ரயிலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (15) இரவு பதுளை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் தபால் ரயில்கள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகச் சென்றதாக நாவலப்பிட்டிய ரயில் கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago