2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

ரோஹினிக்கு புதிய பதவி

Editorial   / 2026 ஜனவரி 11 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, சமகி வனிதா பலவேகயவின் தலைவராக   நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் உரிய நியமனக் கடிதம் வழங்கப்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் இணைந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .