Kogilavani / 2021 மார்ச் 25 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பலகைகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி மரணடைந்துள்ளார் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை நாரங்கல லெஜர்வத்த புதுமலைப் பிரிவில், நேற்று மாலை (25) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், கந்தேகெதர தியனாவல பிரதேசத்தைச் சேர்ந்த விஜேகோன் முதியன்சலாகே பிரேமரத்ன (வயது 59) என்பவரே மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026