Sudharshini / 2016 மார்ச் 13 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்து சமய அறநெறிகல்வி அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலான விசேட செயலமர்வு, கண்டி கட்டுக்கலை செல்வவிநாயகர் ஆலயத்தில் நேற்று (12) நடைபெற்றது .
இந்து கலாசார அலுவலக பணிப்பாளர் உமாமகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மத்திய மாகாணத்துக்குட்பட்ட இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago