Kogilavani / 2016 மே 06 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ்
மலையகத்தில் பாவனைக்குதவாத பெருந்தோட்டப் பாதைகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டயகமை பகுதியில் 1 கிலோமீற்றர் வீதி, வட்டவளை அவரவத்தை தோட்டத்துக்கான 03 கிலோமீற்றர், லிந்துலை குற்றிமலை தோட்டத்துக்குச் செல்லும் 2 கிலோமீற்றர் பாதை, கொட்டகலை கிரிஸ்லஸ் பாம் தோட்டத்தில் 01 கிலோமீற்றர் பாதை, பொகவந்தலாவை நோத்கோ தோட்ட 3 கிலோமீற்றர் பாதை, போன்ற பாதைகள் செப்பனிடப்படவுள்ளன.
புதிய கிராம மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக் கிணங்க இப்பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மேலும் 12 தோட்டக்குடியிருப்புக்களுக்கு செல்லும் பாதைகள் கொங்கிறீட் பாதைகளாக செப்பனிடப்படவுள்ளன.


12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago