2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வெதமுல்லை விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

கொத்மலையில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய, வாகன சாரதியை  எதிர்வரும்  முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலபிட்டிய நிதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று உத்தரவிட்டார்.

ஜாஎல, கடான பகுதியை சேர்ந்த நபருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்டப் பகுதியில் வைத்து  வீதியை கடக்கமுயன்ற பெண்ணொருவர் மீது, லொறியொன்று மோதியதில் அப்பெண் ஸ்தலத்திலேயே பலியானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .