2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வான் விபத்தில் ஒருவர் காயம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், தலவாக்கலை ரொசல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை வான் ஒன்று  விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வான், சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சாரதியின் நித்திரையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .