Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பூண்டுலோயா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட டன்சினன் -நுவரெலியா பிரதான வீதியின், இலக்கம் 12/2 இல் அமைந்துள்ள பாலத்துக்குருவில் நேற்று (31) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வேன் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டன்சினன் தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த இராஜகோபால் கிருஸ்னன் (வயது 50) என்ற வேனின் சாரதியே, இதன்போது உயிரிழந்துள்ளார்.
தனது கடமைகளை முடித்துக்கொண்டு, பூண்டுலோயா நகரிலிருந்து வீட்டுக்குத் தனியாக திரும்புகையில், வேன் கட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு விழகிச் செ்னறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .