Sudharshini / 2016 ஜனவரி 03 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
புத்தலை, குக்குரம்பொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில், புத்தலை, குமாரகம பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி இருவரும்; புத்தலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படுகாமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் புத்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago