Thipaan / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், போடைஸ் பிரதான வீதியில் 20 ஏக்கர் பகுதியில், இன்று மாலை 4 மணியளவில் முச்சக்கவண்டியொன்று பஸ்ஸுடன் மோதுண்டதில், 55 வயதான ஆறுமுகம் மரணமானதுடன் படுகாயமடைந்த மூவர், டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருபது ஏக்கர் தோட்டத்திலிருந்து போடைஸ் ஆலயத்துக்கு வந்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஹட்டனிலிருந்து டயகம நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ்வண்டியிலேயே இந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
5 hours ago