Kogilavani / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் ஜீப் மற்றும் முச்சக்கரவண்டி நேற்று(21) இரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட நால்வரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காகக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
5 hours ago