2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெண் பலி

Yuganthini   / 2017 மே 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா               

மோட்டார் சைக்கிளொன்றும், தனியார் பஸ்​ஸொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற இளம் பெண் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் பிபிலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிபிலை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய டி.எம். தம்மிக்க (35 வயது) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தனியார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .