2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விருது வழங்கல்

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறநெறி பாடசாலைகளுக்கான தேசிய விருது வழங்கும் வைபவம, அண்மையில் பம்பலப்பிட்டி புதிய ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம், அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார்; ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது, பசறை பிளானிவத்தை வளர்;மதி அறநெறி பாடசாலை மற்றும் ஒப்டன் அன்ணை ஸ்ரீ சாரதாதேவி ஆகிய அறநெறி பாடசாலை;களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .