Freelancer / 2022 நவம்பர் 08 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் நிர்வாக காலம் காலாவதியாகி இருக்குமாயின் அதற்கான நம்பிக்கைப் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான அனுமதியை வக்ப் சபை வழங்கியுள்ளது.
நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் தங்களது வக்ப் சட்ட யாப்பு மற்றும் கடந்தகால நடைமுறைக்கு இணங்கவும் தெரிவுகள் தொடர்பாக திணைக்கள நடைமுறைகளைப் பின்பற்றி புதிய நம்பிக்கைப் பொறுப்பாளர்களைத் தெரிவுசெய்துகொள்ளுமாறு
தெரிவிக்கப்பட்டுளளது.
அதற்கான அறிவுறுத்தல்களை கலாசார திணைக்கள பணிப்பாளர் இப்ராஹீம் அன்சார் விடுத்துள்ளார். R
17 minute ago
24 minute ago
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
33 minute ago
3 hours ago