2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வருடாந்த திருவிழா

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கண்டி குண்டசாலை, பல்லேகல ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த  திருவிழா, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். அன்றிரவு கரகம் பாலிக்கப்படும்.

எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இத்திருவிழாவில், கரகம் உள்வீதி வலம் வருதல் சனிக்கிழமையும் அதன் பின்னர் வேட்டைத் திருவிழா, இரதபவனி  என்பனவும் இடம்பெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை  அன்னதானம் வழங்கல், பொங்கல் பூஜை என்பனவும்  திங்கட்கிழமை (8) ஸ்ரீ காளி அம்மன் பூஜையும், தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .