2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வருடாந்த பரிசளிப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை கவரவில் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா, நேற்று(22) காலை பாடசாலையின் அதிபர் மூ.மூவேந்தர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம் மற்றும் ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.பி.இராஜசேகரன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (படங்கள்: ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .