2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வலைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன், குரங்குமலைத் தோட்டத்தில்,  நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு, குளங்களுக்கான பாதுகாப்பு வலைகள், திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

நன்னீர் மீன் வளப்பில் ஈடுபடுவர்களை  ஊக்குவிக்கும் நோக்கிலேயே, இவ்வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  ஒருத்தொகை வலைகளை, இதன்போது வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X