2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விகாரையின் டிவி கொள்ளை

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை - தேக்கவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ போதிமழு விகாரையை நேற்று  (03) பகல் உடைத்து உட்புகுந்த திருடர்கள், அங்கிருந்த 70,000 ரூபாய் பெறுமதியான தொலைக்காட்சி பெட்டிஒன்றை திருடிச்சென்றுள்ளதாக, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.  

தான் பிரிவெனாவுக்கு சென்ற வேளையில், விகாரையை உடைத்து புகுந்துள்ள திருடர்கள், தொலைக்காட்சி பெட்டியை திருடியுள்ளதாக, விகாராதிபதி வண. லஸ்ஸனகம சந்தோதய தேரர் தெரிவித்தார்.  

இச்சம்பவம் தொடர்பாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .