Kogilavani / 2020 நவம்பர் 05 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது தொப்புள்கொடி உறவுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலம்பெற ஆசி வேண்டி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், பதுளை அருள்மிகு ஸ்ரீ ரொக்கில் காளியம்மன் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026