Editorial / 2018 ஜூன் 22 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியா அம்பேவெல பிரதான வீதி, அம்பேவெல மில்கோ நிறுவனத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (22) பகல் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து அம்பேவெல நோக்கி சென்ற லொறியும், அம்பேவெலயிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைளை, பட்டிப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026