Kogilavani / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
பன்விலை மக்கானிகம வைத்தியசாலைக்கு முன்னால், இன்று (8) பகல் இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், வீதியின் நடுவே இருந்த குழியொன்றில் விழுந்து காயமடைந்துள்ளனர்.
குழியின் மீது வெள்ளநீர் நிரம்பியிருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி வீதியானது குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் போக்குவரத்து செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியைப் புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்டத் தரப்பினர் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
4 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago