Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 11 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
கடந்த 05 திகதி அக்கரப்பத்தனை -டொரிங்டன் தோட்டத்தில் விபத்துக்குள்ளான ட்ரெக்டரில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவருள் ஒருவர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
டொரிங்டன் தொழிற்சாலையிலிருந்து கல்மதுரை பிரிவு தேயிலை மலைகளுக்கு உரம் ஏற்றிச் சென்ற ட்ரெக்டர் , பாலத்திலிருந்து விலகி குடை சாய்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுள் மேலதிக சிகிச்சைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 48 வயதுடைய சங்கபுள்ள தங்கையா இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .