2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய இளைஞன்

Kogilavani   / 2021 மார்ச் 07 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

டிக்கோயா நகரில் இன்று (7) பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

நோர்வூட் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள், கனரக லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, வேகக்கட்டுப்பாட்டை மீறிய  மோட்டார் சைக்கிள், லொறிக்கு அடியில் சென்று விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் சைக்கிளிலிருந்து பாய்ந்து
தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X