2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வெல்லவாய – எல்ல பிரதான வீதிக்கு பூட்டு

Editorial   / 2024 மே 16 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய – எல்ல பிரதான  வீதியூடான போக்குவரத்து வியாழக்கிழமை (16) மாலை 6 மணி முதல் வௌ்ளிக்கிழமை (17) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கரந்தகொல்ல மற்றும் இராவணா எல்ல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் கற்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகிறனர்.

குறித்த பகுதியில் பெய்யும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X