2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

வேல்ட்விஷன் உதவி

Editorial   / 2020 மே 21 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன்

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட லிந்துலை பம்பரகலை தொழிற்சாலைப் பிரிவில், மழை வானிலை காரணமாக வீட்டின் கூரைகள் பாதிப்புக்குள்ளான குடும்பம் ஒன்றுக்கு, வேல்விட்ஷன் நிறுவனம், தற்காலிகக் கூடாரமொன்றை வழங்கியுள்ளது. 

தோட்ட நிர்வாகத்தின் முயற்சியில், மேற்படி உதவி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, வேல்ட்விஷன் நிறுவன கள உத்தியோகத்தர் கிருஸ்ணா, சக உத்தியோகத்தர்களுக்கும், ஏனைய நலன் விரும்பிகளுக்கும் குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .