2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

ஸ்ரீபாத ஆசிரியர் பயிலுனர்கள் 70 பேர் பாதிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

பத்தனை- ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் ஆசிரியர் பயிலுனர்கள் 70 க்கும் மேற்பட்டோர்,  கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமைக் காரணமாக, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும், இதில் 48 மாணவிகள் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .