2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயினுடன் சிவபூமிக்கு சென்றவருக்கு அபராதம்

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

ஹெரோயினுடன் சிவனொளிபாத மலைக்கு, யாத்திரை மேற்கொண்ட 34 வயது நபருக்கு, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,  தீர்ப்பளித்தார்.

மொரட்டுவ, மொரட்டுமுல்லயைச் சேர்ந்த நபருக்கே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, மேற்படி நபரை நல்லதண்ணி பொலிஸார், திங்கட்கிழமை மாலை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து, 1 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X