Mayu / 2024 நவம்பர் 07 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் குடியிருப்பாளர்களின் சுற்றுத்தொகுதியில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் திண்மக்கழிவுகள் அகற்றும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் டிக்கோயா நகரசபை, ஹட்டன் பொலிஸ் மற்றும் மாநகரசபையின் சுகாதார திணைக்களம் ஊழியர்கள் இணைந்து குறித்த வேலை திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ரஞ்சித் ராஜபக்க்ஷ



28 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
4 hours ago