Editorial / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரிலுள்ள டெலிகொம் காரியலத்துக்கு அருகில் இன்று (12) கெப் வண்டியொன்று மோதியதில் காயமடைந்த ஒருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஹட்டன் நகரிலுள்ள பிரதான வீதியோரம் நடந்து சென்றவர் மீது மோதிய கெப் வண்டி, நடைபாதை பாதுகாப்பு வேலியில் மோதி நின்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
34 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
4 hours ago