2025 மே 08, வியாழக்கிழமை

ஹட்டன், மஸ்கெலியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவரும் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு

Kogilavani   / 2020 நவம்பர் 05 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

ஹட்டன், மஸ்கெலியா ஆகிய பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவரும் மாத்றை கந்துருப்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு இன்று (5) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X