Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியா- சென் அன்றூஸ் வீதியில் உள்ள ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீபரவலால் ஒருவர் காயமடைந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டலிலுள்ள எரிவாயு அடுப்பில் ஏற்பட்ட வாயு கசிவால் தீ விபத்து ஏற்படுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயால் ஹோட்டலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .