Super User / 2011 ஜூன் 12 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபை வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதன்பொது தமிழ் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட 191 பேருக்கு ஆசிரிய நியமன பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண உறுப்பினர்களான கலாநிதி குமரகுருபரன், முஜிபுர் ரஹ்மான் மற்றும் அர்ஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நியமனப்பத்திரங்களை வழங்கிவைத்தனர்.


40 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago