2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

களுத்துறையில் மினி சூறாவளி: 76 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2014 மார்ச் 21 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய மற்றும் மத்துக செயலாளர் பிரிவை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் 76 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில் இரண்டு வீடுகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக களுத்துறை அரசாங்க அதிபர் யூ.டி.சி ஜயலத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .