Super User / 2011 ஜூன் 09 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியினர் மருதானை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடத்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக, மருதானை நோக்கிச் செல்லும் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஒரு குழுவினர் மருதானை வீதியில் அமர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர வர்த்தக வலய ஊழியர் கொல்லப்பட்டமைக்கும் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவலங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது,
42 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago