2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஜாதிக ஹெல உறுமயவின் கொழும்பு மாவட்ட மாநாடு

Super User   / 2011 டிசெம்பர் 18 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜாதிக ஹெல உறுமயவின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், மேல் மாகாண அமைச்சர் உதய கம்பன்வில மற்றும் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் நிசாந்த வர்னசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix by Kithsiri De Mel

 


  Comments - 0

  • neethan Wednesday, 21 December 2011 02:47 AM

    சிறுபான்மை இன மக்கள் விடயத்தில் என்ன நிலைப்பாட்டினை எடுத்தீர்களோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X